கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 10, 2014

உரிமை முழக்க பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் உரிமை முழக்க பொதுக்கூட்டம்.

இன்ஷா அல்லாஹ்

நாள் : 12 - 01 - 14 ஞாயிறு

இடம் : காயிதே மில்லத் திடல்

சிறப்புரை : 
சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
சகோ. அப்துன் நாசர் 

இன்ஷா அல்லாஹ் இதன் நேரடி ஒளிபரப்பு www.kadayanallurtntj.blogspot.com www.kadayanallur.org ஆகிய இணைய தளங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.




No comments: